மீண்டும் முழு நீள அரசியல் கதையில் தனுஷ் : ராஞ்சனா இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டம்..!

0
545
Dhanush act political role Raanjhanaa2

தமிழ் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். “ராஞ்சனா”, “ஷமிதாப்” படங்களைத் தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.Dhanush act political role Raanjhanaa2

அதாவது, ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் போகாமல் இருந்த தனுஷ் தற்போது “ரஞ்சனா” இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் – சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான “ராஞ்சனா” படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது. எனவே, “ராஞ்சனா” இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், “ராஞ்சனா” படத்தின் முதல் பாகத்தில் “உயிர்த்து எழுவேன்” எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் ரோல், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

அத்துடன், தமிழில் தனுஷ் நடித்த “கொடி” படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Dhanush act political role Raanjhanaa2