கிளிநொச்சி மாவட்டம் கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Kilinochchi Kalmadu Male Dead Body Found
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேசவாதிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com