ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

0
251
Simran act Karthik Subbaraj Rajini movie

”காலா” படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.Simran act Karthik Subbaraj Rajini movie

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர். அங்குள்ள கல்லூரியிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கினர். பின்னர் சில தினங்கள் ஓய்வு எடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.

அங்குள்ள டேராடூன் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டு நடித்தார். அங்கு 2 வாரங்கள் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஓரிரு மாதங்களில் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடித்து விட திட்டமிட்டு உள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரும் ரஜினிகாந்தும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளனர்.

கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. ஆனால், இளம் நடிகையுடன் ஜோடி சேர்வதை ரஜினிகாந்த் தவிர்த்ததால் அவருக்கு இணையாக மூத்த கதாநாயகி ஒருவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது, சிம்ரன் தேர்வு செய்யப்பட்டு ரஜினிகாந்த் ஜோடியாக அவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

ஹீரோவுக்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Simran act Karthik Subbaraj Rajini movie