மீண்டும் அட்லீயுடன் இணையும் விஜய் : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

0
319
Atlee direct Vijay 63rd film

விஜய் தனது 63 ஆவது படத்தில் அட்லீயுடன் இணைய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Atlee direct Vijay 63rd film

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் விஜய்,  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ”சர்கார்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமீர், வெற்றிமாறன், ராஜா, வினோத் உள்ளிட்ட இயக்குநர்களின் இயக்கும் ஏதேனும் ஒரு படத்தில் நடிப்பார் என தகவல் பரவியது.

தற்போது, ”தெறி”, ”மெர்சல்” படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அட்லீ உடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இயக்குனர்கள் பல பேர் விஜய்யைச் சந்தித்து கதை சொன்னாலும், அட்லீ சொன்ன கதையை தான் தற்போது நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப் படத்தை விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

கமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Atlee direct Vijay 63rd film