கொல்லப்பட்ட சிறுத்தை வளர்ப்பு சிறுத்தையாகும் – உடற்கூற்று பரிசோதனைகளில் வௌியான உண்மைகள்

0
513
murder tiger different information two days no eat anything

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் கொலை செய்யப்பட்ட சிறுத்தை கூடு ஒன்றில் வளர்க்கப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. murder tiger different information two days no eat anything

ஆங்கில வாரபத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி 10 பேரை தாக்கி காயப்படுத்தியதை அடுத்து, பொதுமக்கள் குறித்த சிறுத்தையை அடித்து கொலை செய்தனர்.

இதனை அடுத்து காணொளி ஆதாரங்களை வைத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இறந்த சிறுத்தையின் உடற்கூற்று பரிசோதனைகளில், அந்த புலி கூடு ஒன்றில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டமைக்கான சான்றுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிறுத்தை இரண்டு தினங்களுக்கு எதனையும் உட்கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
murder tiger different information two days no eat anything00

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites