இயக்குனர் – நடிகர் சண்டைக்குள் வசமாக மாட்டிகொண்ட விவேகமான நடிகை..!

0
527
Cinema Kisu Kisu Kollywood Cinema News

தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில், தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் விவேகமான நடிகை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறாராம்.(Cinema Kisu Kisu Kollywood Cinema News)

அத்துடன், இவ்வாண்டு 3 படங்களில் நடிக்கும் அவர் அடுத்த ஆண்டிற்கும் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

இந்நிலையில், தெலுங்கு நடிகரின் வாழ்க்கை படத்தில் நடிகை நடிப்பதாக இருந்ததாம். முதலில் இப்படத்தை வேறொரு இயக்குனர் இயக்கவிருந்தாராம்.

ஆனால் ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அப்படத்திலிருந்து இயக்குனர் விலகினாராம். தற்போது வேறொருவர் இயக்குகிறாராம்.

ஆனால், பழைய இயக்குனரின் நட்சத்திர தேர்வில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதாம். அதன்படி நடிகருக்கு ஜோடியாக இந்தி நடிகை நடிக்கிறாராம். முக்கிய வேடமொன்றில் நடிப்பதாக இருந்த விவேகமான நடிகைக்கு அந்த வேடத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறாராம்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Cinema Kisu Kisu Kollywood Cinema News