leaders including PrimeMinister parliamentary election tamilnews
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு 50-க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி 50க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்க உள்ளார். சுமார் 100 மக்களவை தொகுதிகளும் இதில் அடங்கும். இரண்டு அல்லது மூன்று மக்களவை தொகுதிக்கு ஒரு பேரணி நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்பட பலரும் 50-க்கு மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தை பரபரப்பாக பிரபலப்படுத்த பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது.
leaders including PrimeMinister parliamentary election tamilnews
tags: Complain gossip OPS son Venkayya
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:
- வயதான தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன்: காரணம் இதுதானா??
- ஊரை சுற்றியே கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடி!
- 66 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்த இந்தியர்!
- கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்!
- டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி…நேர்முகத் தேர்வில் புதிய முறை!
- விமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ!
- மும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!
- ஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு!
- மணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
- ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!
- உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!
- தன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பதில்!
- 8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்
- பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com