லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பக்கலை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 26 வயதுடைய இளைஞன் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். (26 year old man dies Lindula Police Division)
குறித்த இளைஞன் லிப்பகலை தோட்ட தேயிலை செடிகளுக்கு கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது கிருமிநாசினி துளிகள் காற்றின் மூலம் அவரின் மீது வீசியதால் சுவாசிக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சக தொழிலாளர்கள் மூலம் அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர் 15 நிமிடங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் முற்றாகத் தடை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 26 year old man dies Lindula Police Division