டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

0
411
Actress Pia 2piece dress photo viral

பியா நடிப்பில் ”அபியும் அனுவும்” படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.(Actress Pia 2piece dress photo viral)

விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திரும் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இவர் வெங்கட்பிரபு இயக்கிய “கோவா” படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

மேலும், ஜீவாவுடன் ”கோ” படத்திலும், சமீபத்தில் வெளியான ”அபியும் அனுவும்” படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை உடையில் தியானம் செய்வது போன்று இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது ஜிம்மில் அணியும் டூ பீஸ் ஆடையில் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை காண்பித்துள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Actress Pia 2piece dress photo viral