விஜய்சேதுபதி – திரிஷா முதன் முதலில் இணைந்த ’96’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

0
494
Vijay sethupathi 96 Movie firstlook poster released

பிரேம்குமார் இயக்கத்தில், முதல்முறையாக விஜய்சேதுபதி – திரிஷா ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ”96”. (Vijay sethupathi 96 Movie firstlook poster released)

இப் படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார், ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Vijay sethupathi 96 Movie firstlook poster released