முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி பயிற்சி தேர்ச்சி அறிக்கை மீட்பு!

0
525
LTTE Minds Training Report Found Mullivaikkal

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மேற்கில் வசிக்கும் த.நிமலேஸ் என்பவர் அவரது சொந்தகாணியை துப்பரவாக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர் கண்ணி வெடிப் பயிற்சியாளர் ஒருவரின் தேர்ச்சி அறிக்கை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது. LTTE Minds Training Report Found Mullivaikkal

அந்த அறிக்கையில் செந்தூரன் கிளைமோர், தோழநம்பி கிளைமோர், கீர்த்தி கிளைமோர், இராகவன் கிளைமோர், பாவன் கண்ணிவெடி, அம்மா வாகனக் கண்ணிவெடி, தட்சாயினி கண்ணிவெடி, துருப்பெதிர்ப்புக் கண்ணிவெடி, றிமோட் (கிளைமோர்), தகர்ப்பு கருவி, என்பன விடுதலைப் புலிகளினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

LTTE Minds Training Report Found Mullivaikkal

மேலும் தேர்ச்சி அறிக்கை தயான் இ:1591 மேற்கு கட்டளைப்பணியகப் போராளி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை