“தமிழ் படம் 2” படக்குழு, விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் “சர்கார்” திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை.(Tamizhpadam2 releases Sarkar spoof poster)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ”நைய்யாண்டி” (ஸ்பூஃப்) திரைப்படமாக உருவாகியிருக்கும் ”தமிழ்ப்படம் 2”.
இப் படத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா, ஆர். சுந்தர்ராஜன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சினிமா, அரசியல் என பல்வேறு பிரபலங்களை கலாய்க்கும் விதமாக உருவாகியிருக்கும் இப் படத்தின் போஸ்டர்கள், டீஸர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாள்தோறும் புதிதாக போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற வைத்து வந்தனர். இதுவரை ”துப்பாக்கி”, ”மங்காத்தா”, ”சின்னகவுண்டர்”, ”நடிகையர் திலகம்” என திரைக்கு வந்த படங்களையே கலாய்த்து போஸ்டர்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து, தற்போது ஒரு படி மேலே போய் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நடிகர் விஜய்யின் ”சர்கார்” பட ஃபரஸ்ட்லுக்கை கலாய்த்து புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன், படக்குழுவினரின் குறும்புத்தனத்தை பலர் பாராட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், படம் வரும் ஜுலை 12 இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!
* விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!
* ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!
* சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!
* திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!
* விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!
* மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!
* காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!
* பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
Tags :-Tamizhpadam2 releases Sarkar spoof poster
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-
அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!