ஆரவ்வுடன் நடிகை ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்புகைப்படம் குறித்து ”பிக்பாஸ் புகழ் ஆரவ்” விளக்கம் அளித்துள்ளார்.(Oviya love Arav open talk)
அதாவது, கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் ஆரவ். இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா, ஆரவ்வை காதலித்தாக சொல்லப்பட்டது. ஆனால், இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ”பிக்பாஸ்” நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் சந்தித்துக் கொண்டர்.
அது மட்டுமில்லாமல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதனால், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.
இதுகுறித்து ஆரவ் கூறுகையில்.. :-
”சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்றோம். அப்போது எடுத்த புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நானும், ஓவியாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களுக்குள் வேறு (காதல்) எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், ஆரவ் தற்போது சிலம்பாட்டம் இயக்குநர் சரவணன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
<MOST RELATED CINEMA NEWS>>
* மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!
* விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!
* பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!
* சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!
* திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!
* அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!
* மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!
* காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!
* பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
Tags :-Oviya love Arav open talk
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-
நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்