விஜயகலாவை கைது செய்ய பணிப்புரை விடுங்கள் : ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
951
vijayakala maheswaran maithripala sirisena

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.(vijayakala maheswaran maithripala sirisena)

இந்தக் கடிதம் அந்த அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரரால் வழங்கப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.

அதற்கமைய அவரை கைது செய்ய ஜனாதிபதி பணிப்புரை விடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என, சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran maithripala sirisena,vijayakala maheswaran maithripala sirisena,vijayakala maheswaran maithripala sirisena