யாழ்ப்பாணமே தலை­கீ­ழாக மாறிவிட்டது : சம்பந்தன்

0
797
jaffna crimes increased sambanthan

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு பாதிக்­கச் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் தான் முடிவு கட்­ட­வேண்டும் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார். (jaffna crimes increased sambanthan)

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் 6 0வய­துப் பெண் ஒரு­வர் கொள்­ளை­யர்­க­ளால் மிகக் கொடூ­ர­மாக வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது வீட்­டி­லி­ருந்து நகை­க­ளும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் இத்­த­கைய வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது எனவும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna crimes increased sambanthan,jaffna crimes increased sambanthan,jaffna crimes increased sambanthan,