ட்ரம்பை போன் போட்டு கலாய்த்த பிரபல காமெடி நடிகர்

0
557
America American Comedy Actor Kidding Donald Trump

அமெரிக்காவை சேர்ந்த காமெடி நடிகர் ஜான் மெலெண்டஸ் அதிபர் டிரம்பை போன் போட்டு கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. America American Comedy Actor Kidding Donald Trump

 

ஜான் மெலெண்டெஸ் என்ற பிரபல காமெடி நடிகர், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு போன் செய்து தான் ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ ஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாகவும், டிரம்பிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய அதிபர் டிரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர் விரைவில் உங்களுக்கு அழைப்பு வரும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

சில மணிநேரத்தில் ஜானுக்கு போன் செய்த டிரம்ப் செனட்டர் பாப் மெலெண்டெஸிடம் பேசுவதாக நினைத்து ஜான் மெலெண்டெஸிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து டிரம்ப் மிக தீவிரமாக பேசியுள்ளார்.

இந்த ஆடியோவை ஜான் இணையத்தில் வெளியிட இது வைரலாக பரவியது. ஜான் டிரம்பை போன் போட்டு இப்படி ப்ராங்க் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபரை ஏமாற்றியதற்காக ஜான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் ‘நான் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என ஜான் மெலெண்டெஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

tags :- America American Comedy Actor Kidding Donald Trump
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
நிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்