5G ஸ்மார்ட்போனை இனி ஒன்பிளஸ் நிறுவனத்திடம் எதிர்பார்க்கலாம்..!

0
745
oneplus launch 5g phone 2019

(oneplus launch 5g phone 2019)
ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த ஆண்டு வாக்கில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 அல்லது 7T ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு அமெரிக்காவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் முதல் ஆண்டாக அமைய இருக்கிறது.

oneplus launch 5g phone 2019

Tamil News