பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

0
463
BiggBoss 2 promo video Balaji Nithya fights,BiggBoss 2 promo video Balaji Nithya,BiggBoss 2 promo video Balaji,BiggBoss 2 promo video,BiggBoss 2 promo

பிக்பாஸ் குடும்பத்தில் நித்யா மற்றும் பாலாஜி இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.(BiggBoss 2 promo video Balaji Nithya fights)

அதாவது, ”பிக்பாஸ் 2” இல் நாளுக்கு நாள் போட்டிகள் பொறாமைகள் சண்டைகளை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை நண்பர்களாக இருந்த ஜனனி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தற்போது அடிக்கடி சண்டையிட்டு கொள்கின்றனர்.

ஏற்கனவே, நண்பர்களாக உள்ளே சண்டை மூட்டி விட்டு பிரித்து பார்க்கும் பிக்பாஸில் சண்டைபோட்டு போலீஸ் வரை போன தம்பதியனர் பாலாஜி நித்யா சும்மாவா இருப்பார்கள்.

ஆரம்பம் முதலே இருவருக்குள்ளும் முட்டல் மோதல்கள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இருவருக்குள்ளும் உள்ள சண்டை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இது சமீபத்தில் வெளியிட்டுள்ள புரோமோ மூலம் உறுதியாக தெரிகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப சண்டை நடத்தும் இடமா இது என கலாய்த்தும் வருகிறார்கள்.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-BiggBoss 2 promo video Balaji Nithya fights

Our Other Sites News :-

ஜனாதிபதியை பணம் கொடுத்து வாங்குவதற்கு தயாராகிறதா ஜே.வி.பி?