விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 12 பெண்களுடன் ஆண்கள் கைது

0
426
Roundup brothel hotels

கல்கிசை, வெலிக்கடை பிரதேசங்களில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் சென்ற இரண்டு விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. (Roundup brothel hotels)

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அங்கு பணியாற்றிய 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை மற்றும் கல்கிசை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திச் சென்ற பெண் முகாமையாளர் மற்றும் ஆண் முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

tags :- Roundup brothel hotels

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites