பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??

0
362
Yashika Anand Biography Data

யாஷிகாவின் குணங்கள் திறமைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரின் அம்மாவை அணுகிய போது பல தகவல்களை தெரிவித்துள்ளார்.(Yashika Anand Biography Data)

பிறக்கும் போதே வித்தியாசமாக பிறந்தவராம் யாஷிகா. அதாவது சிரித்துக் கொண்டே பிறந்திருக்கிறார் இவர். அதனால் டாக்டர்கள் `She is an extraordinary child’ என கூறினார்களாம்.

`ஏக்தா கபூர்’ தயாரிப்பு நிறுவனத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஆக்டிங் கோர்ஸ் பயின்றுள்ளார். மேலும் கூத்துப்பட்டறையிலும் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். “நான் நடிகையாகி ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்” என சிறு வயது முதலே கூறுவாராம்.

கல்லூரியில் ‘பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷன்’ கற்று வந்த போதே பல பட வாய்ப்புகளும் அதன் படப்பிடிபுகளும் இருந்ததால் இன்னும் படிப்பை பூர்த்தி செய்யவில்லையாம்.

யாஷிகாவின் அப்பா பிராபர்ட்டி பிசினஸ் செய்பராம், பஞ்சாபி இனத்தை சேர்ந்த இவர்கள் தற்போது டெல்லியில செட்டில் ஆகிவிட்டார்கள் என கூறிய யாஷிகாவின் அம்மா, யாஷிகாவுக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஒசீன் என்ற ஒரு தங்கையும், 8ம் வகுப்பு படிக்கும் தம்பியும் உண்டு என தெரிவித்தார்!!

யாஷிகா ஒரு ‘Daddy’s girl”. யாஷிகாவின் அப்பா அவருக்கு புல்லட் வண்டி ஓட்ட சொல்லி கொடுத்ததோடு கராத்தே வகுப்பு செல்லவும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். யாஷிகா ஒரு பிளாக் பெல்ட் சாம்பியனாம்.

 

தொடரும்…….

Yashika Anand Biography Data, Yashika Anand Biography, Yashika Anand, Yashika, Yashika Biography Data, Tamil Bigg Boss, Bigg Boss,Tamil Swiss News

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்