தமிழ் சினிமாவில் சில நடிகைகள் இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்ததொன்று. ஆனால் அவர்களில் சிலரது குடும்ப வாழ்க்கை குழந்தைகளோடு சந்தோசமாக செல்கின்றது. சிலரோ விவாகரத்து வரைக்கும் சென்றுள்ளனர்.(Tamil Cinema Actress married films Directors)
இவை தொடர்பில் மேலும் நோக்கினால்.. :-
நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும்.
ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும்.
அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான்.
ஆனால், இன்னும் பலர் உள்ளனர். இங்கு அப்படி தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில்..
பொன்வண்ணன்-சரண்யா
மணிரத்னம்-சுஹாசினி
கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்
சோனியா அகர்வால்-செல்வராகவன்
சுந்தர்.சி-குஷ்பு
ஹரி-ப்ரீத்தா
அமலா பால்-விஜய்
பார்த்திபன் – சீதா
ரேவதி – சுரேஷ் மேனன்
தேவயானி – ராஜ குமாரன்
<MOST RELATED CINEMA NEWS>>
* கவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா..? : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
* பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!
* எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!
* கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!
Tags :-Tamil Cinema Actress married films Directors
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-