நடிகையின் கற்பழிப்பு வழக்கு : நடிகை தரப்பு மனுவை நிராகரித்த கேரள நீதிமன்றம்

0
469
Actress Bhavana Raping Case News Latest Gossip

நடிகை பாவனா கடத்தபட்ட வழக்கில் நடிகையின் தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி ஒருவரை நியமிக்க கோரி கோரிக்கை ஒன்றை முன் வைத்த போது அதனை கேரள நீதிமன்றம் நிராகரித்து விட்டது .(Actress Bhavana Raping Case News Latest Gossip  )

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 17  திகதி ஓடும் காரில் நடிகை பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் அடிப்படையில் மலையாள நடிகர் திலிப் குமார் மற்றும் பல்சர் சுனில் உட்பட 7 பேர்  கைது செய்யப்பட்டனர் .

இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .அப்பொழுது பாதிக்கபட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி ஒருவரை நியமிக்க கோரிக்கை விடுத்த போது அதனை எர்ணாகுளம் நீதிமன்றம் ஏற்க மறுத்தது .

மேலும் திலிப் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கு தொடர்பான அணைத்து வீடியோ மற்றும் கோப்பு ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க திலிப் தரப்பில் மனு செய்யப்பட்டது .

இது குறித்து நீதிபதி கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டோர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வக்கீல் கோர்ட் அறையில் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்து விட்டார் .

மேலும் வழக்கை எதிர்வரும் 27  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது .

 

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Bhavana Raping Case News Latest Gossip