பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

0
502
Bigg Boss Season2 Contestants details photos,Bigg Boss Season2 Contestants details,Bigg Boss Season2 Contestants,Bigg Boss Season2,Bigg Boss

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ”பிக் பாஸ்” சீசன் 2 நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. கடந்த வருடம் நடைபெற்ற ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்துதான் அவர் கட்சி ஆரம்பித்ததாக கூறப்பட்டது.(Bigg Boss Season2 Contestants details photos)

இந் நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொள்கின்றனர்.

முதல் வாரம் போட்டியாளர்கள் அறிமுகம் மட்டும் இருந்ததால் எலிமினேஷன் இல்லை. அடுத்த வாரம் முதல் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி, இறுதியில் வெல்லும் நபர் அறிவிக்கப்படுவார்.

இந் நிலையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என விரிவாக நோக்கினால்.. :-

1. நடிகை யாஷிகா ஆனந்த் : ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை

2. நடிகர் பொன்னம்பலம் : வில்லன் மற்றும் ஸ்டண்ட் நடிகர்

3. நடிகர் மகத் : மங்காத்தா உள்பட பல படங்களில் நடித்தவர்

4. நடிகர் டேனி : ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்த காமெடி நடிகர்

5. வைஷ்ணவி : மறைந்த எழுத்தாளர் சாவியின் பேத்தி

6. நடிகை ஜனனி ஐயர் : ‘அவன் இவன்’ பட நாயகிகளில் ஒருவர்

7. அனந்த் வைத்தியநாதன் : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தவர்

8. பாடகி ரம்யா : நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர்களின் பேத்தி

9. நடிகர் செண்ட்ராயன் : காமெடி நடிகர்

10. நடிகை ரித்விகா : ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, மற்றும் ‘கபாலி’ படங்களில் நடித்தவர்

11. நடிகை மும்தாஜ் : டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த கவர்ச்சி நடிகை

12. தாடி பாலாஜி : காமெடி நடிகர்

13. மமதி : ‘வாணி ராணி’ சீரியலில் நடித்தவர் மற்றும் பாடகி

14. நித்யா : தாடி பாலாஜியின் மனைவி

15. ஹாரிக் ஹாசன்: நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸ்கான் தம்பதியின் மகன்

16. ஐஸ்வர்யா தத்தா : ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நடித்தவர்

அத்துடன், இந்த நிகழ்ச்சியில் 17வது நபராக நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

எனினும், இவர் போட்டியாளர் இல்லை என்பதும் ஓரிரு நாட்கள் மட்டும் தங்கும் சிறப்பு விருந்தினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!

Tags :-Bigg Boss Season2 Contestants details photos

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??