பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் ”மாரி 2” படத்தில் மற்றொரு ஹீரோயின் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார்.(Maari 2 Movie actress details release)
அதாவது ”மாரி” படத்தின் இரண்டாம் பாகமாக ”மாரி 2” படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்தப் பாகத்தையும் இயக்குகிறார்.
இப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ”பிரேமம்” புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். அத்துடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, தற்போது மற்றொரு நடிகையாக வித்யா பிரதீப் இணைந்துள்ளது. இவர் ”பசங்க 2”, ”சைவம்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், “மாரி 2” படக்குழுவினருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் வித்யா பிரதீப்.
அதில், படக்குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்திருப்பதுடன், ”மாரி 2” படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி எனக் கூறியிருக்கிறார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!
* பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!
* கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!
* வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!
*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!
* தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!
Tags :-Maari 2 Movie actress details release
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-