‘ஆபாச’ ஆடை விதிகள் மீது மாணவர்களின் கோபம்

0
633
protest sexist clothing rules girls Swiss high school, protest sexist clothing rules girls, protest sexist clothing rules, protest sexist clothing, sexist clothing rules, Tamil Swiss news, Swiss Tamil news
பேர்னில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இருக்கும் மாணவர்கள் கட்டையாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் உடையண்ணிவதாக வந்த ஈமெயிலுக்கு மிகவும் கோபமாக பதிலடி கொடுத்தனர்.protest sexist clothing rules girls Swiss high school

Gymnasium Oberaargau இன் அதிபர் Barbara Kunz, அந்த ஈமெயிலில், “வெப்பமான காலநிலை காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்..

“மாணவிகள் தங்கள் சொந்த பாதுகாப்பு கருதி, மரியாதக்குரிய விதத்தில் தங்கள் உடல்களை மேலும் மறைக்கும் விதத்தில் உடை அணியுமாறு,” அதிபர் கேட்டுக் கொண்டார்.

கைகள், பட்டிகள் அற்ற உடைகள் அணிவது மற்றும் உள்ளாடைகள் தெரியும் விதத்தில் உடைகள் அணிவதை தவிர்க்குமாறும் அந்த ஈமெயில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சுலோகங்களை எழுதி கழிவறையில் ஒட்டத்தொடங்கினர் மாணவில். எங்களை சரிவர உடுத்த சொல்வதை விட, எங்களை செக்ஸ் உபகரணமாக பார்க்காமல் இருக்க ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் படி கருத்து தெரிவித்தனர்.

protest sexist clothing rules girls Swiss high school, protest sexist clothing rules girls, protest sexist clothing rules, protest sexist clothing, sexist clothing rules, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்