முதல் போட்டியிலேயே சவூதியை பந்தாடிய ரஸ்யா

0
806
fifa world cup russia russia v saudi arabia

(fifa world cup russia russia v saudi arabia)
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி நேற்றைய தினம் ரஸ்யாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல் போட்டியில் ரஸ்ய அணி சவூதி அரேபிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் சவூதி அரேபியாவை ரஸ்யா மிக இலகுவாக வீழ்த்தியது. இந்த போட்டியில் ரஸ்யாவினால் பெறப்பட்ட 5 கோல்களின் வீடியோவும் ஒரே பார்வையில்…

Video Source: FIFATV

fifa world cup russia russia v saudi arabia
Tamilnews.com