இணையத்தில் வைரலான ஷாருக்கானின் “ஜீரோ” பட புதிய டீசர்..!

0
608
Zero movie Teaser released Dhanush twitter,Zero movie Teaser released Dhanush,Zero movie Teaser released,Zero movie Teaser,Zero movie
Photo Credit : Google Image

பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய்யின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜீரோ” படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.(Zero movie Teaser released Dhanush twitter)

பொதுவாகவே இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ”ஜீரோ” என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார்.

குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இப் படத்தை தனுஷ் நடித்த “அம்பிகாபதி”, மாதவன் நடித்த “தனு வெட்ஸ் மனு” படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கௌரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் 10 வருடங்களுக்கு பிறகு, எதிரிகளாக இருந்த ஷாருக்கானும், சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Video Source : Red Chillies Entertainment

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Zero movie Teaser released Dhanush twitter

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 14-06-2018