நுகவெல கோர விபத்தில் தாய் மற்றும் குழந்தை பலி!

0
582
Mother child kills nokkela

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தாயும், இரண்டு வயதுடைய ஆண் குழந்தையும் உயிரிழந்தது. என்று பொலிஸார் தெரிவித்தனர்.(Mother child kills nokkela)

இந்த விபத்து குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் இன்று (14) காலை 07.50 மணியளவில் எந்த விபத்து இடம்பெற்றது

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து, தாய் மற்றும் குழந்தை வீழ்ந்தனர். எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் சாரதி காது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுக்கஸ் தொட் ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

tags :- Mother child kills nokkela

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites