இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (Harry mature democracy)
நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர்.
உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ,பிரித்தானியா போன்ற நாடுகளில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே நடைமுறையில் உள்ளது. அங்கு யாரும் தமது கருத்தை வெளிப்படுத்தலாம். எவரையும் தூற்றலாம். அதனையே நாமும் இங்கு நடைமுறை செய்கின்றோம் எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
(Harry mature democracy)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்
- இலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்!!
- இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்
- பணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்
- தனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை!!
- ‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த
- கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்
- பிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..!!!
- விடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி
- சந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு
- ஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா?
- கோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்