இந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி! மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா?

0
1052
keyword Kadir Mastan Appointed Hindu Affairs Deputy Minister

மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு சில விடயங்களை மிகவும் நாசுக்காக செய்துவிட்டு அமைதி காக்கும் பின்னணியில் பல விடயங்கள் பூதாகரமாக மறைந்திருக்கும். Kadir Mastan Appointed Hindu Affairs Deputy Minister

அந்த வகையில் இந்து சமய கலாச்சாரத்துக்கு பாரிய முட்டுக்கட்டையாக வடக்கில் உருவெடுத்து வரும் முஸ்லிம்கள் விடயத்தில் எதிப்பை காட்டி வரும் இந்துக்களை மிகவும் நுண்ணிய முறையில் கையாண்டுள்ளது மைத்திரி அரசு.

அண்மைக்காலமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை மதமாக இந்து மதத்தினர் சேர்ந்து வாழும் வடக்கு பிரதேசத்தில் இந்து மதத்துக்கு சவால் விடும் வண்ணம் முஸ்லிம்கள் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

முக்கியமாக மாட்டிறைச்சி பாவனை தொடர்பிலும் அதி கூடிய அளவில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படும் விடயம் தொடர்பிலும் இந்துக்கள் பலத்த எதிர்ப்பு காட்டி வந்தனர்.

அதிலும் மாடுகள் அனுமதிக்கப்பட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அறுக்கப்படுவதின் பின்னணியில் வவுனியாவை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலையீடு உள்ளமையை பலரும் சுட்டி காட்டி வந்தனர். அறுக்கப்படும் மாடுகள் இவரின் சொசெஜ் பண்டம் செய்யப்படும் நிறுவனத்துக்கு அனுப்பபடுவதாக அறியப்பட்டது.

அதுமட்டுமன்றி , காதர் மஸ்தான் வவுனியாவில் பிரபலமான முஸ்லிம் கொள்கைகள் வலுப்பெற்ற அரசியல்வாதியாக இனம்காணப்பட்டவர்.

இந்நிலையில் , இவற்றை எல்லாம் எள்ளளவும் கவனத்தில் கொள்ளாமல் இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்கமால் இந்து மதத்துடன் சற்றும் தொடர்பில்லாத முஸ்லிம் மதத்தை சேர்ந்த காதர் மஸ்தானை இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக மைத்திரி அரசு நியமித்துள்ளது.

இதன் பின்னணியில் உள்ள விடயங்கள் என்ன?

இந்து மத விவகாரங்களை கையாள கூடிய மதம் சார்ந்த ஒருவரை மைத்திரி அரசால் அடையாளம் காண முடியவில்லையா?

இந்த நியமனம் மூலம் வடக்கு கிழக்கில் எழுந்துள்ள முஸ்லிம்களின் மீதான எதிர்ப்பலைகளை ஒடுக்க முயல்கின்றனரா?

இதே போன்று முஸ்லிம் மத விவகாரங்களுக்கு வேற்று மதத்தினர் ஒருவர் நியமிக்கப்பட்டால் முஸ்லிம்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

உண்மையில் இது தொடர்பில் இந்து மத அமைப்புகள் , தமிழ் அரசியல் தலைமைகள் தமது பூரணமான எதிர்ப்பை வெளிக்காட்டாமல் இருந்தால் , இந்துக்களின் நிலையை தீர்மானம் செய்யும் சக்தியாக மாற்று மதத்தினர் உருவாகும் காலம் தொலைவில் இருக்காது. முளையிலேயே இதை கிள்ளி எறிய எமது அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு