திருத்தந்தையின் வருகையை தொடர்ந்து வான் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுவிஸ்

0
539
Switzerland tightens airspace restrictions pope visit, Switzerland tightens airspace restrictions pope, Switzerland tightens airspace restrictions, Switzerland tightens airspace,airspace restrictions pope visit, Tamil Swiss news

இந்த மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விஜயத்தின் போது வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.Switzerland tightens airspace restrictions pope visit

ஜெனீவாவில் உள்ள மண்டல அதிகாரிகளிடம் இருந்து வந்த கோரிக்கையைத் தொடர்ந்து, பெடரல் கவுன்சில் இந்த முடிவை அங்கீகரித்தது.

ஜெனீவா பிராந்தியத்தில் பயணிக்கும் பயணிகள் விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் ஜூன் 21 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா சர்வதேச விமானநிலையத்திற்கும் மற்றும் வர்த்தக விமானங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பொலிஸ் சேவையை பலப்படுத்துவதற்காக அதிகபட்சம் 200 இராணுவ அதிகாரிகளை சுவிஸ் இராணுவம் ஒதுக்கீடு செய்துள்ளது.

போப் பிரான்சிஸ் ஜெனீவாவில் சுவிஸ் ஜனாதிபதியை சந்தித்து விமான நிலையத்தில் ஒரு திருப்பலி பூசையை நடத்த உள்ளார்.

கடைசியாக 2004ம் ஆண், போப் ஜான் பால் II பேர்ன் இற்கு வருகை தந்திருந்தார்.

Switzerland tightens airspace restrictions pope visit, Switzerland tightens airspace restrictions pope, Switzerland tightens airspace restrictions, Switzerland tightens airspace,airspace restrictions pope visit, Tamil Swiss news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்