தென்மேற்கு மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
652
southwestern district mountain areas, india tamil news, india news, india amil seidhi, raining,

{ southwestern district mountain areas }

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதையடுத்து கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 14 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும், தேனி மாவட்டம் பெரியார், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 செ.மீட்டரும், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 10 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: southwestern district mountain areas

< மேலதிக இந்திய செய்திகள் >>

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

*பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

*ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com