ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய நிகிஷா படேலின் கிளாமர் புகைப்படங்கள்..!

0
1237
Nikesha patel Glamour Photos viral,Nikesha patel Glamour Photos,Nikesha patel Glamour,Nikesha patel,Nikesha

தமிழில் “நாரதன்”, “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நிகிஷா படேலின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.(Nikesha patel Glamour Photos viral)

இவர் எப்போதும் படத்தில் கவர்ச்சியாக நடிப்பார். அதுமட்டுமின்றி அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இந்நிலையில், அவர் தற்போது மிகவும் கவர்ச்சியான சில நீச்சல் உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னர் ஒருமுறை இவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என வதந்தி பரவியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

பாராட்டாமல் இருக்க முடியவில்லை : காதலியை புகழ்ந்து தள்ளிய விஷால்..!

சல்மான்கானை கொலை செய்ய முயற்சி : அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Nikesha patel Glamour Photos viral

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-06-2018