உள்நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரிக்க உயர்நிலை மருத்துவ கல்வி

0
669
medical course inject home trained doctors, home trained doctors, medical course, trained doctors, inject home trained doctors, Tamil Swiss news

St Gallen இல் உள்ள மண்டலத்தில் உள்ள வாக்காளர்கள், CHF2.1 மில்லியன் ($ 2.13 மில்லியன்) செலவில் மருத்துவத்தில் ஒரு புதிய முதுகலைப் படிப்பை உருவாக்க அனுமதி அளித்துள்ளனர். உள்நாட்டில் அதிகமான பயிற்சி பெற்ற டாக்டர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.medical course inject home trained doctors

வாக்காளர்களிடமிருந்து ஒரு தெளிவான முடிவை பெற்ற பிறகு, 2020 ஆம் ஆண்டில் இருந்து St Gallen, அங்கு உள்ள மருத்துவமனைகளில் 40 பயிற்சி வெற்றிடங்களை அமைத்துத் தரும். மருத்துவ துறை மாணவர்கள் தமது இளங்கலை படிப்பை சூரிச்சில் முடித்து விட்டு பின்னர் St Gallen இல் இணைந்து கொள்வர் என கூறப்படுகிறது.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் பயிற்சி பெறும் மருத்துவ நிபுணர்களில் 44% வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

சுவிட்சர்லாந்தில் 1000 மக்களுக்கு 4 டாக்டர்கள் உள்ளனர், இது சர்வதேச தரங்களில் உயர்ந்த மட்டமாகும்.

அரசாங்கம் இன்னும் அதிக உள்நாட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. 2025 ஆம் ஆண்டில் 1,300 புதிய மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போது ஆண்டுக்கு 900 பேரே பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

medical course inject home trained doctors, home trained doctors, medical course, trained doctors, inject home trained doctors, Tamil Swiss news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்