வானிலை அவதான நிலையம் பிரான்ஸ் முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. France yellow weather warning June 11
நாடு முழுவதும் இன்றும் இடி மின்னல்களுடன் கடும் மழை பொழியும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் 31 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை கடுமையான மழை வெள்ளங்களுடன் கூடிய செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கைக்கு அமைய செற்படுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- புயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்!
- இடி மற்றும் மழையுடனான கால நிலை நீடிக்கும் – எச்சரிக்கின்றது கால நிலை அவதான நிலையம்