மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

0
602
Queen film Heroines Kajal Tamanna Barul,Queen film Heroines Kajal Tamanna Barul,Queen film cast,Queen film tamil,Queen film telugu,Queen film kannada,Queen film hindi,Queen film songs,Queen film

கடந்த 2014 இல் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்திப் படம் ”குயின்”. கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக இப்படம் வசூலில் சாதனை படைத்தது.(Queen film Heroines Kajal Tamanna Barul)

ரூ.12 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மேலும், இப் படத்துக்கு பிறகுதான் கங்கனாவின் மார்க்கெட்டும் சம்பளமும் மளமளவென உயர்ந்தது.

இந்நிலையில் மீண்டும் ”குயின்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர். தமிழில் ”பாரிஸ் பாரிஸ்” என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இதில் கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். கன்னடத்தில் பாருல் யாதவ் நடிக்கிறார். இந்த 2 மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

அத்துடன், தெலுங்கு பதிப்பில் தமன்னா நடிக்க தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Queen film Heroines Kajal Tamanna Barul

Our Other Sites News :-

பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா?