குட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ? படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்!

0
1436

எங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout Newlook)

இந்நிலையில் பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த ஹன்சிகா பின்னர் ஜிம் க்கு சென்று உடம்பைக் குறைத்துக் கொண்டார். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்த அவரின் அழகு போய் இப்போது மெலிந்து நோய் பிடித்தவர் போல இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அந்தளவுக்கு மெலிந்து ஆளே அடையாளம் காண முடியாத அளவு மெலிந்திருக்கிறார். இப்போது இருக்கும் ஹன்சிகாவை அவரின் ரசிகர்கள் யாருக்கும் சுத்தமாகா பிடிக்கவில்லை. அவர் குண்டாக இருந்தாலும் அவரின் மொழு மொழு உடம்பு தான் கோடிக் கணக்கில் ரசிகர்களை சம்பாதித்திருந்தது.

Tag: Actress Hansika Chubby Gym Workout Newlook