‘வோக் அரேபியா’ சஞ்சிகை சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல அட்டைப்படத்தில் வெளியிட்டது. Saudi Arabia Magazine Publish Saudi Princess Photo Issue
அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவேஇவ்வாறு செய்ததாக அந்த சஞ்சிகை என்று கூறியுள்ளது.
பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சவுதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண் செயல்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் இந்த இளவரசி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த சஞ்சிகை பல தரப்புகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்