பிரான்ஸில், Hauts-de-Seine இல் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கிறிஸ்தவ பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Hauts-de-Seine church father rape 4 girls
Hauts-de-Seine நகரில் உள்ள Colombes தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். 20 தொடக்கம் 23 வயதுடைய நான்கு பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவாலயத்துக்குள் அதிரடியாக காவற்துறையினர் நுழைந்து பாதிரியாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பாதிரியார் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் இவர்மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எழலாம் எனவும் அரச வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், குறித்த பாதிப்புக்குள்ளான நான்கு பெண்களும் இதற்கு முன்னதாக நீண்ட நாட்களாக பாதிரியாரின் வீட்டில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!