விக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்

0
563
cv vigneswaran Gajendrakumar Ponnambalam

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். cv vigneswaran Gajendrakumar Ponnambalam

பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர் தொடர்ந்தும் ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்நிலையில், தமிழினத்திற்கு தொடர்ந்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை