வங்கி கொள்ளைகாரருக்கு வழங்கப்பட்ட புதிய தொழில் வாய்ப்பு

0
630
notorious bank robber binman job, notorious bank robber binman, notorious bank robber, bank robber binman job, binman job, Tamil Swiss news, Swiss Tamil news

(notorious bank robber binman job)

1980 கள் மற்றும் 1990 களில் ஒரு மோசமான வங்கி கொள்ளைக்காரரான Hugo Portmann ஜூரிச் நகரில் ஒரு குப்பை சேகரிக்கும் பணியாளராக வேலைக்கமர்த்தப்படவுள்ளார். ஜூலை மாத நடுப்பகுதியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் அந்த பதவியை எடுத்துக் கொள்வார்.

35 ஆண்டுகள் சிறையிருப்பின் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் Portmann இற்கு பரோல் வழங்கப்பட்டது.

சிட்டி கவுன்சிலர் Filippo Leutenegger, நகர பொறியியல் மற்றும் கழிவு கழிவுப்பொருள் துறையின் தலைவராக இருந்த போது அவரது மேசைக்கு, முன்னாள் கொள்ளைக்காரரின் சுயவிபரகோவை வந்ததே இவருக்கு வழங்கப்பட்ட பணிக்கான காரணம். இந்த செய்தியை நகர பொறியியல் மற்றும் கழிவு கழிவுப்பொருள் துறையின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.

58 வயதான போர்ட்மேன், நான்கு வங்கி திருட்டுகளுக்காகவும் வழங்கப்பட்ட தண்டனையை இன்னமும் அனுபவித்து முடிக்கவில்லை,  பெறப்பட்ட அனைத்து சிறைச்சாலையிலும் பணியாற்றவில்லை, ஆனால் அவரது வழக்கறிஞர் வயோதின் அடிப்படையில் Portmann க்கு பரோல் ஒன்றினை பெற்றுக் கொடுக்க முடிந்தது. அவர் ஜூலை 16 ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.

 

notorious bank robber binman job, notorious bank robber binman, notorious bank robber, bank robber binman job, binman job, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites