வெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..!

0
745
new suzuki gixxer abs launched india

(new suzuki gixxer abs launched india)
சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் Gixxer ABS மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Gixxer மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல் ABS பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொருத்த வரை ABS வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. முன்னதாக சிங்கிள்-சேனல் ABS வசதி விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த ஆப்ஷன் ஃபேர்டு மாடலில் மட்டுமே வழங்கப்பட்டது.

சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் Gixxer மாடலிலும் தற்சமயம் ABS வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சுசுகி Gixxer ABS மாடலின் முன்பக்க சக்கரத்தில் ஸ்பீடு சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

new suzuki gixxer abs launched india