மேலாடையையை திறந்து முன்னழகை காட்ட சொன்ன இயக்குனர்! மார்பை திறக்காமல் மனதை திறந்த நடிகை! (படங்கள்)

0
861
American Actress Jennifer Lopez Open Interview Getting Viral

(American Actress Jennifer Lopez Open Interview Getting Viral)

நடிகை ஜெனிஃபர் லோபஸ் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் ஹாலிவூட்டில் கொடிகட்டி பறப்பவர்.

இவர் சினிமா துறையில் தனக்கு நேர்ந்த அவலங்கள் பற்றி வாய் திறந்து கூறியுள்ளார்.

American Actress Jennifer Lopez Open Interview Getting Viral
Photo Source : billboard.com

ஆரம்பகாலத்தில் நடிக்க வந்த போது பலரிடம் இருந்து பாலியல் சங்கடங்களை எதிர்நோக்கியதாக அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது,

“முன்னணி இயக்குனர் ஒருவர் என்னுடைய மேலாடையை கழட்டி முன்னழகை காட்ட சொன்னார். மறுத்தால், பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ..? என்று பயந்தேன். பட வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. எக்காரணம் கொண்டும் என்னுடைய அழகை அவரிடம் காட்ட கூடாது என்பதிலும், அவரின் ஆசைக்கு இணங்கி போக கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்” என கூறியுள்ளார்.

Photo Source : opiniaonline.ro
Photo Source : ispackaging.com
Photo Source : neznam.bg

 

ஹாலிவூட் பிரபலங்கள் பலர் இவ்வாறு தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்