Plus 1 general decision – 87.4% pass
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட பிளஸ் 1 தேர்வின் முடிவுகள், இன்று மே(30) இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ – மாணவியர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36,380 மாணவ, மாணவிகள் 600 க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
97.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.4 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3வது இடத்திலும் உள்ளன.
More Tamil News
- இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
- சிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை!
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு!
- உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி!
- துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி!