ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!

0
619
Gemini Ganesan documentary film update,Gemini Ganesan documentary film,Gemini Ganesan documentary,Gemini Ganesan,Gemini

(Gemini Ganesan documentary film update)

அண்மையில் ரிலீஸாகி திரைக்கு வந்து, சக்கைப்போடு போட்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ”நடிகையர் திலகம்” படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சாவித்திரி கதையில் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாவித்திரியை மதுகுடிக்க வைத்து போதைக்கு ஜெமினி கணேசன் அடிமையாக்குவது போன்றும் காட்சி வைத்து இருந்தனர்.

இந்தக் காட்சி அனைவரிடத்திலும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதனை ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இதனை கண்டித்தார்.

அதாவது, தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை சாவித்திரி தமிழில் படமாக தயாரிக்க முன்வந்தபோது ஜெமினி கணேசன் தடுத்தார் என்றும், அப்போது நாயையும், வேலைக்காரர்களையும் ஏவி சாவித்திரி எங்களை விரட்டினார் என்றும் அவர் கூறியிருந்தார்.

சாவித்திரி முன்னணி கதாநாயகியாக இருந்தபோது ஜெமினி கணேசன் படங்கள் இல்லாமல் கவலையில் மது குடிப்பதுபோன்று காட்சிகள் வைத்து இருந்ததையும் எதிர்த்தார். இந்த நிலையில் சாவித்திரி படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் குடும்பத்தினர் அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இப் படத்தில் சாவித்திரி படத்தில் மறைக்கப்பட்ட அவருக்கு எதிரான உண்மை சம்பவங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!

ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!

எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!

Tags :-Gemini Ganesan documentary film update

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 30-05-2018