(creamy seafood pastha)
தேவையானவை
பாஸ்தா-300 கப் வெண்ணெய் -100 கிராம்
டுனா- 100 கிராம்(துண்டுகளாக்கப்பட்டது)
1 வெங்காயம்- நறுக்கப்பட்டது
2 பூண்டு – வெட்டப்பட்டது
வெட்டப்பட்ட சீஸ்-100 கிராம்
இத்தாலிய பாஸ்தா வெள்ளை சாஸ்-1 பாக்கட்
1 கப் நறுக்கப்பட்ட வோக்கோசு
உப்பு மற்றும் வெள்ளை மிளகு சுவை
செய்முறை;-
முதலில் பாஸ்தாவை நன்கு வேகவைத்து தண்ணீரகற்றி எடுத்து வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெய்விட்டு வெண்ணை காய்ந்ததும் வெட்டிய வெங்காயம் பூண்டு, இரண்டையும் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அடுத்ததாக அனைத்து கடல் உணவையும் சேர்த்து, வதக்கவும்.
நன்கு பாஸ்தா மசியும் பொழுது அதன் மேல் vinegar தெளித்து சூடாக இறக்கி பரிமாறவும்.
tags;-creamy seafood pastha
<<TAMIL NEWS GROUP SITES>>