உணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..

0
685
Grab company started food supply services

(Grab company started food supply services)

சிங்கப்பூர்,  இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பீன்ஸ்  ஆகிய  ஆறு நாடுகளில் Grab Food சோதனை அடிப்படையில்  அறிமுகப்படுத்தப்படும்  என்று  நிறுவனம் அறிவித்துள்ளது.

அதோடு , வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய செயலியாக
Grab  உருவாக Grab Food  முக்கியமான ஆரம்பம் என தகவல் தெளிவாகியுள்ளது.

எனவே , Grab Food  மூலம்  வாடிக்கையாளர்கள்  மட்டுமல்லாது  விற்பனையாளர்களும் பயன்பெறுவார்கள் என்று Grab நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும்,  அக்டோபர் மாதத்தில் Grab ஒரு பில்லியன் பயணச் சேவைகளை எட்டியுள்ளதோடு , வாடிக்கையாளர்களின்  எதிர்பார்ப்புகளைக்  கேட்டறிந்தபோது போக்குவரத்துக்கு உணவு, கைத்தொலைபேசி கட்டணங்கள்,  செலுத்துவது போன்ற அனைத்துச்  சேவைகளையும் வாடிக்கையளார்கள் ஒரே செயலியில் பெற அவர்கள் விரும்புவதைக் கண்டறிந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

tags;-Grab company started food supply services

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**