prize prize millionth prize coimbatore lakshmi machine tools
எல்எம்எல் – நிறுவனத்தின் தலைவர் மறைந்த டி.ஜெயவர்த்தனவேலு புகைப்படம் எடுப்பதில் பெரிதும் விருப்பம் கொண்டவர். அவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் டி.ஜெ நினைவு புகைப்பட போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏழாவது ஆண்டாக இந்த வருடமும் (2018) புகைப்பட போட்டி பற்றிய அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுப்பணம் பகிர்ந்து வழங்கப்படுகிறது. லேண்ட் ஸ்கேப் மற்றும் வைல்டு லைப் என்று இரு வேறு தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.
மேலும் போட்டியில் கலந்து கொள்வது எப்படி? முடிவு தேதி எப்போது? என்பது போன்ற அனைத்து விவரங்களையும் www.djmpc.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று அறிந்து கொள்ளலாம்.
இதனையடுத்துபுகைப்பட கஞைர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படவேண்டும் என்பதற்காக கடந்த வருடம் வெற்றி பெற்ற படங்கள் இங்கே பிரசுரமாகியுள்ளது.
More Tamil News
- நாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி!
- 15 லட்ச ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறியதில்லை – பாஜக எம்.பி அமர் சாபல்!
- திருவள்ளூர் வங்கி கொள்ளை – 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்!
- தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!
- இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை!