பாதுகாப்பு உணர்வை அதிகரித்திருக்கும் சுவிஸ் – அறிக்கை

0
664
Swiss sense security increases, Swiss sense security, Swiss sense, sense security increases, security increases, Tamil Swiss news, Swiss Tamil news

Swiss sense security increases

ETH சூரிச்சில் காணப்படும் மிலிட்டரி அகாடமி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2018 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பாதுகாப்பை உணரக்கூடியதாக உள்ளது என தெரியவந்துள்ளது.

உலக அரசியலானது அதிருப்தியான சூழலில் காணப்பட்டாலும், சுவிட்சர்லாந்து தனது பாதுகாப்பை எதிர்காலத்திற்கு ஏற்றாற் போல பலப்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

1999 முதல் செய்யப்பட்டு வரும் இந்த ஆய்வில் வெளியுறவு கொள்கை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் பற்றிய மக்களின் கருத்து கணிப்பை வெளியிட்டு வந்திருந்த நிலையில், 2018ம் ஆண்டு ஆய்வில் பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிக்கை வெளியிடபட்டது.

சுவிஸ் மக்களில் 95 சதவிகிதம் பேர் பொது இடங்களில் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளனர்.

Swiss sense security increases, Swiss sense security, Swiss sense, sense security increases, security increases, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites