(vivo x21 display fingerprint sensor confirmed launch may 29)
விவோ நிறுவனம் தொடுதிரையில் விரல்ரேகை என்ற சிறப்பம்சத்தை முன்னிறுத்தி உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போனை X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது.
இனி உங்கள் ஸ்மார்ட்போனின் டச் ஸ்கீரினை தொட்டாலே போதும், (finger print). ஈசியாக Unlock செய்யலாம். ஏற்கனவே, Samsung, Apple ஸ்மார்ட்போன்களில் இந்த சிறப்பம்சங்கள் இருந்தாலும், தற்போது Vivo X21 ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு Vivo X20 ஸ்மார்ட்போனில் Finger Print Unlock கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு இது வெளிவரவில்லை.
தற்போது Vivo நிறுவனத்தின் இரண்டாவது Finger Print Scaner ஸ்மார்ட்போனாக, Vivo X21 எதிர்வரும் 29ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடிப்படை சிறப்பம்சங்கள்:
ரேம்: 6 GB
இன்பீல்ட் மெமரி: 128 GB
எக்ஸ்டர்னல் மெமரி:256 GB
கேமரா: டூயல் கேமரா ( 12 MP)
பேட்டரி சக்தி: 3200mAh
ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ
OUR GROUP SITES
vivo x21 display fingerprint sensor confirmed launch may 29